Eye Tunes

பெட்டை கோழியாய்
உன் இமைகள்
இரு முட்டை கண்களை
அடைகாக்கின்றதே...

எழுதியவர் : அகத்தியா (3-Feb-17, 3:18 am)
பார்வை : 143

மேலே