கனவே கலையாதே

கனவே கலையாதே
என்னவளின் முகத்தை தினம் தரிசித்தும்
பேச முடியவில்லையே
கனவிலாவது பேசுகிறேன்
பேசமடந்தையின் காதல்

எழுதியவர் : சௌம்யா (3-Feb-17, 12:11 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : kanave kalaiyaathe
பார்வை : 62

மேலே