மௌன புன்னகை

உள்ளமெல்லாம் விழித்திருக்க
செவ்விதழோ துழிலொழுக
கண்ணிரண்டும் கலந்திருக்க
புது கவிதை பிறந்ததடி
பெண்ணவளின் நாணமதில்
மௌனபுன்னகை

எழுதியவர் : சௌம்யா செல்வம் (2-Feb-17, 11:46 pm)
Tanglish : mouna punnakai
பார்வை : 98

மேலே