ஆல்பமாக்கி கொள்கிறேன்

( என் இதயத்தில்
உன் நினைவின் சுவடுகளின்
தாக்கம்

புகைப்படம் என நானும்
பத்திரபடுத்தி ஆல்பமாக்கி கொள்கிறேன்

உன் ஞாபக தூறலின் போது
திருப்பி பார்த்துக்கொள்ளலாம் என்று ).......

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (23-Oct-14, 8:49 am)
பார்வை : 95

மேலே