தோஷம்

சில அழகிய பழங்கள்
சந்தோசமற்று
அழுகித்தான் போகிறது
தோஷம் எனும்
சம்பிரதாய நுண்ணங்கிகளால்

எழுதியவர் : இமாம் (21-Oct-14, 2:56 pm)
Tanglish : thosam
பார்வை : 104

மேலே