அனாதை இல்லங்களில்
அள்ளிக்கொடுத்திட
பொன் பொருள்
இல்லை என்றாலும்
அழியா செல்வமாய்
அன்பு உண்டல்லவோ ...
அரைவயிறு உணவு
எனும்
அன்போடு கொடுங்கள்
ஆயுள் உள்ளவரை
தாள் தொட்டு பணிவோம்
உங்களை......
(அனாதை இல்லங்களில் இன்று)
அள்ளிக்கொடுத்திட
பொன் பொருள்
இல்லை என்றாலும்
அழியா செல்வமாய்
அன்பு உண்டல்லவோ ...
அரைவயிறு உணவு
எனும்
அன்போடு கொடுங்கள்
ஆயுள் உள்ளவரை
தாள் தொட்டு பணிவோம்
உங்களை......
(அனாதை இல்லங்களில் இன்று)