மரக்குவியல்

சுற்றி அடித்த
புயல் காற்றில்
உடல்கள் முறிந்தது
உயிர்கள் பிரிந்தது
பிணக்குவியல்களாய்
மரக்குவியல்களானது

நம்மண்ணின் மரங்கள்

எழுதியவர் : சூரியன்வேதா (23-Dec-23, 10:28 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 65

மேலே