ROM - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ROM
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Oct-2018
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  2

என் படைப்புகள்
ROM செய்திகள்
ROM - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2018 9:56 pm

ஒற்றைச் சொல்லில்
ஓராயிரம் கவிதைகள்
நிலா மழை என
ஆனால்
ஓரெழுத்துக் கவிதை
நீ
மட்டும்தான்
நீ
சொல்லா எழுத்தா
தொடர்கிறது தர்க்கம்
நீ
கவிதை என்பது தீர்க்கம்

மேலும்

ROM - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழ் தமிழ் தமிழ் முத்தமிழ் மு க
கருணாநிதியின் தமிழ் பற்று , கவிதைகள்பற்றி

மேலும்

தமிழ் தமிழ் தமிழ் முத்தமிழ் மு க (Usharani5b49a8236dc23) 22-Aug-௨௦௧௮ முதல் பரிசு பெற்றது 28-Oct-2018 5:41 pm
என்னுடைய தேர்வு முக என்ற கவிதை (ஆகூழ் என்ற வள்ளுவன் தமிழும் அதற்கு கலைஞரின் உரையும் கலைஞரின் பகுத்தறிவுக் கொள்கைக்கான சான்று) 17-Oct-2018 8:45 pm
என்னுடைய தேர்வு முக என்ற கவிதை (நான் ஆகூழ் என்ற வள்ளுவன் தமிழும் அதற்கு கலைஞரின் உரையும் கலைஞரின் பகுத்தறிவுக் கொள்கைக்கான சான்று) 17-Oct-2018 8:43 pm
நீங்களே நல்ல கவிதையை தெரிந்தது இங்கே தெரியப்படுத்தவும் . நான் அதை வைத்து முதலாம் கவிதையை முடுவு செய்வேன் 17-Oct-2018 2:08 pm
ROM - Raku அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2018 10:54 pm

தமிழுக்கு செம்மொழி

உன் ஆகூழ்

தமிழனுக்கு உன்மொழிதான்

இனி கூகுள்



அதென்ன கிழக்கு

மட்டும் இலக்கு

நீ

எதிர்திசையிலும் உதித்த

சூரியன்



உன்னைத் தோண்ட தோண்ட

தமிழ் என்னும் தங்கம் தரும் கோலார் நீ

பவர் இல்லாத போது(ம்)

தமிழுக்கென்று ஒளி தந்த சோலாரும் நீ



தமிழுக்கென்றே நிமிர்ந்த்து உன் செங்கோல்

வரலாறு படைத்த தமிழுக்கு நீதானே பூகோள்

எத்தனை படைத்த்து உன் எழுதுகோல்

எத்தனைக் கழிப்பதே உன் கோல்



வசப்படுத்தினாய் எம்மை தமிழால்

வளர்ந்தோங்கிய துன்னால் தமிழ் ஆல்

வையமெங்கும் இனி தமிழாள

நீ வழிவகுத்தாய்

மேலும்

கருத்துகள்

மேலே