நீ

ஒற்றைச் சொல்லில்
ஓராயிரம் கவிதைகள்
நிலா மழை என
ஆனால்
ஓரெழுத்துக் கவிதை
நீ
மட்டும்தான்
நீ
சொல்லா எழுத்தா
தொடர்கிறது தர்க்கம்
நீ
கவிதை என்பது தீர்க்கம்

எழுதியவர் : (11-Oct-18, 9:56 pm)
சேர்த்தது : ROM
Tanglish : nee
பார்வை : 59

மேலே