கண்களை மட்டும்

என்
கண்களை மட்டும்
மூடாதே
பெண்ணே

என் மரணத்தில்

உன்னை
பார்ப்பதை தவிர
உன்னிடம்
வேறொன்றும்
வேண்டாம்

எழுதியவர் : ராஜூ (11-Oct-18, 10:06 pm)
சேர்த்தது : தமிழ்
Tanglish : kangalai mattum
பார்வை : 325

மேலே