ராஜூ - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜூ
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  10-May-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Apr-2014
பார்த்தவர்கள்:  329
புள்ளி:  69

என் படைப்புகள்
ராஜூ செய்திகள்
ராஜூ - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2020 5:29 pm

என்
நிழல்
ஒவ்வருமுறையும்
உனை
நோக்கி
செல்கிறது.

உன்னைத்
தொடக்கூட முடியாத
திசையில்
"நான் "

மேலும்

ராஜூ - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2019 6:20 pm

ஆற்று
நீரிலுள்ள
கல்லாகத்தான் கரைகிறேன் - நான்


என்
அழுகையை மறைத்துக்கொண்டு
ஒவ்வொருமுறையும்
உன்
நினைவோடு கரைகிறேன்.

மேலும்

ராஜூ - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2019 2:14 pm

கண்ணீர் சிந்திய கண்கள்
பாலைவனம்போல் ஆனதடி - நீரி(யி)ன்றி

இளமை தோய்ந்துவிடுகிறது -முதுமையை நோக்கி

பார்த்த பார்வைகள் மட்டும் சேமித்து
வைத்துள்ளேன் -வங்கியைப்போல

நீ பேசும் வார்த்தைகளை
அனைத்தும் என் செவிகளில்
கேட்டு கொண்டுருக்கிறது -கடல் அலைபோல

உன்னிடம் கொடுக்க வைத்த
மலர்கள் அனைத்தும் வாடாத நினைவாக
சேர்த்து வைத்துள்ளேன் - என் குருதியை நீராக ஊற்றி

என் நினைவுகள் அனைத்தும்
உன் காலடியில்
சமர்ப்பிக்கிறேன்
இப்படிக்கு
நான்

மேலும்

ராஜூ - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2019 6:36 pm

தனிமையில்
அழுகிறேன்
சிரிக்கிறேன்
உன்னை நினைத்துக்கொண்டு

பேசாமல் பேசுகிறேன்
என்னுள் இருக்கும்
உன்னிடம்

எழுத்துகள் தேவைப்படுகிறது
உன்னை பற்றி புதிதாக
எழுத

கனவுகள் மட்டும் போதுமடி
என்னவளே உன்னிடம்
என் அன்பை கொடுக்க

சொல்லிவிடுகிறேன்
ஒவ்வொருமுறையும்
எனக்குள் இருக்கும் உன்னிடம்


இப்படிக்கு
சொல்ல முடியாத
காதலன்

மேலும்

ராஜூ - ராஜூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2017 11:37 pm

மறந்துவிடு
என்று
நீ
சொல்லிவிட்டு
சென்றுவிட்டாய்


நிஜத்தில்
மறந்துவிடுகிறேன்

ஆனால்
கனவில்
நீ
சொன்ன
வார்த்தையை மட்டும்
மறந்துவிடுகிறேன்
பெண்ணே

மேலும்

நன்றி தோழரே 21-Apr-2017 9:36 pm
உங்கள் சொந்த கவிதை மிக அழகு 21-Apr-2017 8:20 pm
ராஜூ - ராஜூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2017 5:31 pm

படைத்தான்

அனைத்தையும்

புரிவத்துக்கு மட்டும்தான்

புரியவில்லை ?

பயந்தான்

மரணத்தை

பார்த்து

புரிந்தான்

மரணத்தில்

வெளிச்சம் இருந்தால் இருள் இருக்கும்

மேலும்

நன்றி தோழரே 22-Mar-2017 5:30 pm
விதிகள் விந்தையானது சிதைக்கும் அடங்காதது 22-Mar-2017 12:15 am
ராஜூ - ராஜூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2015 6:19 pm

ஒவ்வருநாளும் சொல்லி பார்கிறேன்
என் காதலை - எனக்குள்
தோற்று தோற்று போகிறேன்

ஒவ்வரு விடியலிலும்
சொல்லத்தான் மனம் துடிக்கிறது
ஒவ்வரு நொடியும்
பிடிக்கவில்லை என்று சொல்லிவிடிமோ - உன் வார்த்தைகள்
சொல்லியபிறகு
மனம் துடிக்காமலே போய்விடுமோ

ஒரு நாள் நீயும் புரிந்து கொள்வாய்
என் காதலை
விடியல் இல்லாதபோது

இப்படிக்கு
காதலின் தோற்றவன்

மேலும்

நன்றி தோழரே 28-Dec-2015 6:26 pm
அருமை தொடரட்டும் அன்பரே...... 28-Dec-2015 6:24 pm
ராஜூ - விச்சூர் இராஜேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2015 11:31 pm

நான் இன்று ...

அவளோடு இருந்த நாட்களை அழிக்க நினைப்பவன் ....!

இந்நாளில் மட்டும் அவளை எண்ணாமல் ஒவ்வொரு மூட்ச்சிலும்

சுவாசித்து கொண்டு இருக்கின்றேன் சுவாசிக்கும் நடைப்பிணமாக.......!

"நான் காதலில் தோற்றவன் அல்ல காதலியாள் தோற்றவன்...."

மேலும்

அருமை தோழரே 19-Feb-2015 6:46 pm
பல ஆண்களின் அனுபமும் இது தான். அருமை 14-Feb-2015 12:09 pm
ராஜூ - ராஜூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2015 6:59 pm

சாதி ஒழி
பிறப்பென்ற வரம் கொண்டோம் மனிதா!
கல்லென்றும்,மரமென்றும்,பிறையென்ருமாம்
நம்மை நாம் அறிந்திட !
கரைகொண்ட நிறத் துணியாம் - சாதி
போர்த்திய உடையணிந்து மேலோங்கி நடையாம் - உயர்ந்த சாதி
அரை உடையணிந்து கீழ்நோக்கி கைகும்பி நடையாம் - கீழ் சாதி
சாதி விளைவித்த மரமா- தீண்டாமை
வேரோடு ஒழித்துவிட்டு வா
ஒற்றுமையை வளர்க்க !

மதம் அழி
படைத்தவன் மூன்றுவிதம்தான் மனிதா !
அவை வணங்ககூடியதுக்கு மட்டும்தான்
எரிவதற்கு அல்ல !

மேலும்

அருமை !வாழ்த்துக்கள் ! 08-Jan-2015 3:15 am
நல்ல படைப்பு! 06-Jan-2015 11:14 pm
நல்ல படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் ... 06-Jan-2015 7:01 pm
ராஜூ - ராஜூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Dec-2014 6:57 pm

உன் பார்வைகள்
பேசிய மொழிக்கு அர்த்தம் கொண்டேன்
பெண்ணே! -காதல் என்று

கடவுள்
எனக்காக படைத்த
பெண்ணென்று உணர்தேன்! -பெண்ணே

நான்
கொண்ட காதலை
எனக்கு தெரிந்த மொழியில் காட்டினேன் -பெண்ணே
என் கையில் இரத்த கோடுகளாக

நீ
பயம்கொண்டு என்னை
விட்டுதூரம் சென்றாய் பெண்ணே !

என்னை பிடிக்கவில்லை
என்று சொல்லிவிட்டு போனாய் பெண்ணே!
அடுத்தகணம் என் இதய துடிப்பை
பாதியாக கொன்று விட்டாய்!

உன்னை பார்க்காத
ஒரு நொடி
என் ஆயுளுக்கு விரோதியானது பெண்ணே!

உன்னை தேடி
அலைந்து பொழுது என் கண்களுக்கு
பாலைவனத்தில் தெரியும்
கானல் நீராகத்தான்
தெரிந்தாய் பெண்ணே !

என்னை படைத்த தாய்,த

மேலும்

இதய துடிப்பை பாதியாகி விட்டாள். ஆனால் இதயம் இபொழுது துடிக்கிறதா படைப்பு அருமை. 13-Dec-2014 7:56 pm
ராஜூ - ராஜூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Dec-2014 1:13 pm

நான் அன்று பிறந்தேன்!

அன்று போராடிய சுதந்திரத்தில்
ஆயுதத்தை
எடுக்கவில்லை !
என் பேனாவை எடுத்தேன்.

என்
எழுத்துக்கள் பகைவரை
நோக்கி அம்பானது!

நல்லவருக்கு சிந்தனையானது !

நான் இன்னும்
இறக்கவில்லை!

நான் இன்னும் பிறந்து கொண்டுதான்
இருக்கிறேன்.
எழுத்துகளாக !

மேலும்

ஆம் அவன் இன்றும் பிறந்து கொண்டுதான் இருக்கிறான் அவன் எழுத்துகளுக்கு மரணமே இல்லை. நல்லா இருக்கு 11-Dec-2014 4:52 pm
வாழ்த்துக்கள் !! வீரியமூட்டும் வரிகள் !! எழுத்துகளாக - எழுத்துக்களாக 11-Dec-2014 2:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வேல்பாண்டியன்

வேல்பாண்டியன்

இராணிப்பேட்டை
மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (28)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
user photo

sundarapandi

sundarapandi

Tiruppur

இவரை பின்தொடர்பவர்கள் (28)

மேலே