காதலில் தோற்றவன்

ஒவ்வருநாளும் சொல்லி பார்கிறேன்
என் காதலை - எனக்குள்
தோற்று தோற்று போகிறேன்
ஒவ்வரு விடியலிலும்
சொல்லத்தான் மனம் துடிக்கிறது
ஒவ்வரு நொடியும்
பிடிக்கவில்லை என்று சொல்லிவிடிமோ - உன் வார்த்தைகள்
சொல்லியபிறகு
மனம் துடிக்காமலே போய்விடுமோ
ஒரு நாள் நீயும் புரிந்து கொள்வாய்
என் காதலை
விடியல் இல்லாதபோது
இப்படிக்கு
காதலின் தோற்றவன்