உறங்க மறுக்கும் விழிகள்

உறங்க மறுக்கின்றது என் விழிகள் ..
கனவிலும் நம் காதல் கலைந்துவிடுமோ என்ற ..
"அச்சத்தில்"..

எழுதியவர் : நிர்மல் குமார் வ (28-Dec-15, 6:21 pm)
சேர்த்தது : Nirmalkumar
பார்வை : 204

மேலே