Nirmalkumar - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f0/zorsm_4093.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Nirmalkumar |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 10-Sep-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 128 |
புள்ளி | : 40 |
i am a very friendlly person...
என் இதயம் என்ற
இருட்டறையில் பகல் நிலவாக
அவளது நினைவுகள்...
வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருக்க வேண்டும்
வாழ்க்கை துணையாக அல்ல.......
என்றும் உனது இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும்
உனது கணவனாக அல்ல....
உயிர் பிரியும் வரை உன் நிழலாய் இருக்க வேண்டும்
உன் உறவினர்களாக அல்ல...
என்றென்றும் உன் மனதில் எனக்கொரு இடம் வேண்டும்
உன் காதலனாக அல்ல..
உனது உறுதுணையான நண்பனாக என்றும் நட்புடன் ..
கடிகாரத்தின் முட்களாய்
எனை
சுற்றிச் சுற்றி வந்தாய்...
கடைசியில்.....
இதயம் உடைத்துச் சென்றாய்...
காதலிக்க அல்ல
காலத்தைக் கழிக்கத்தானென்று.........
எதிர் பார்த்து நின்றேன் அவளை
எதிர் பார்க்காமல் பெற்றேன் அவள் தந்த வலிகளை...
என் மனம் முழுவதும் அவள் நினைவுகள்
என் உயிர் முழுவதும் அவள் தந்த வலிகள்...
வாழ்வின் விளிம்பில் நான்....
வாழ்வின் விதையில் அவள்.....
மனிதர்களின் இயல்புகள்
மாறுபட்டாலும்......
அவர்களின் இதயங்கள்
மாறுபடுவதில்லை....
"காதல்" என்ற பார்வையில்......
அன்பாய் வளர்ந்தேன்
அன்னையவள் அரவணைப்பில்
பண்பாய் வளர்ந்தேன்
தந்தையின் பாசத்தினால்....
பெருமிதம் கொண்டேன்
உடன் பிறப்பின் நேசத்தினால்...
உடன்பிறவா உயிரை பெற்றேன்
நட்பின் ஆழத்தினால்.....
பேரின்பம் கொண்டேன்
தாய்மை எனும் வரத்தினால்...
மென்மையாய் பிறந்து
பெண்மையாய் வளர்ந்தேன்...
தாயின் அரவணைப்பும்
தந்தையின் ஆசியுடனும்....
என்றென்றும் அன்பு மகளாய்
வாழ்ந்திட ஆசையடா
நண்பா எனக்கு.........
கண்கள் மூடி உறங்கும்
பொழுதிலும்......
இதயம் ஏக்கத்துடன்
துடிக்கிறது....
கனவிலாவது அவள்
என்னை
நேசிபளா என்று....!
நண்பர்கள் (5)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![கா இளையராஜா](https://eluthu.com/images/userthumbs/b/kgypn_10679.jpg)
கா இளையராஜா
பரமக்குடி
![சேகர்](https://eluthu.com/images/userthumbs/f0/zrvqf_5009.jpg)
சேகர்
Pollachi / Denmark
![தவமணி](https://eluthu.com/images/userthumbs/b/kexno_13729.jpg)
தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு
![mahendran.p](https://eluthu.com/images/default-user-thumb.jpg)