கடிகாரக் காதல்

கடிகாரத்தின் முட்களாய்
எனை
சுற்றிச் சுற்றி வந்தாய்...
கடைசியில்.....
இதயம் உடைத்துச் சென்றாய்...
காதலிக்க அல்ல
காலத்தைக் கழிக்கத்தானென்று.........

எழுதியவர் : இதயம் விஜய் (8-Jun-16, 4:22 pm)
பார்வை : 336

மேலே