அவளின் பரிசு

எதிர் பார்த்து நின்றேன் அவளை
எதிர் பார்க்காமல் பெற்றேன் அவள் தந்த வலிகளை...
என் மனம் முழுவதும் அவள் நினைவுகள்
என் உயிர் முழுவதும் அவள் தந்த வலிகள்...
வாழ்வின் விளிம்பில் நான்....
வாழ்வின் விதையில் அவள்.....

எழுதியவர் : நிர்மல்குமார்.v (16-Jun-16, 3:25 pm)
Tanglish : avalin parisu
பார்வை : 66

மேலே