பெண்ணின் கவிதை 1

அன்பாய் வளர்ந்தேன்
அன்னையவள் அரவணைப்பில்
பண்பாய் வளர்ந்தேன்
தந்தையின் பாசத்தினால்....
பெருமிதம் கொண்டேன்
உடன் பிறப்பின் நேசத்தினால்...
உடன்பிறவா உயிரை பெற்றேன்
நட்பின் ஆழத்தினால்.....
பேரின்பம் கொண்டேன்
தாய்மை எனும் வரத்தினால்...

எழுதியவர் : நிர்மல்குமார்.வ (16-Jun-16, 5:14 pm)
பார்வை : 90

மேலே