நண்பனாக இருக்க வேண்டும்
வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருக்க வேண்டும்
வாழ்க்கை துணையாக அல்ல.......
என்றும் உனது இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும்
உனது கணவனாக அல்ல....
உயிர் பிரியும் வரை உன் நிழலாய் இருக்க வேண்டும்
உன் உறவினர்களாக அல்ல...
என்றென்றும் உன் மனதில் எனக்கொரு இடம் வேண்டும்
உன் காதலனாக அல்ல..
உனது உறுதுணையான நண்பனாக என்றும் நட்புடன் ..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
