வாழ்த்துக்கள்
இருதினதிற்க்கு இருப்பிடமென
அடைக்கலமான அன்பனவன் :P
அவன்வரைந்த கணக்கில் இருநாளெனின்
அரைவருடமென்பதை அப்போது அறியேன் :(
இன்றவனின் இனியதினத்தில்
நன்றாய் வாழ்த்தொன்று உரைப்பேன்
இன்னுமோர் இருவருடம் உன்னளவையில்
இனிதாய் இருந்திடு நண்பா :) :)