நினைவுகள்

கண்ணீர் சிந்திய கண்கள்
பாலைவனம்போல் ஆனதடி - நீரி(யி)ன்றி

இளமை தோய்ந்துவிடுகிறது -முதுமையை நோக்கி

பார்த்த பார்வைகள் மட்டும் சேமித்து
வைத்துள்ளேன் -வங்கியைப்போல

நீ பேசும் வார்த்தைகளை
அனைத்தும் என் செவிகளில்
கேட்டு கொண்டுருக்கிறது -கடல் அலைபோல

உன்னிடம் கொடுக்க வைத்த
மலர்கள் அனைத்தும் வாடாத நினைவாக
சேர்த்து வைத்துள்ளேன் - என் குருதியை நீராக ஊற்றி

என் நினைவுகள் அனைத்தும்
உன் காலடியில்
சமர்ப்பிக்கிறேன்
இப்படிக்கு
நான்

எழுதியவர் : Raju (22-Nov-19, 2:14 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 549

மேலே