பாரதி

நான் அன்று பிறந்தேன்!
அன்று போராடிய சுதந்திரத்தில்
ஆயுதத்தை
எடுக்கவில்லை !
என் பேனாவை எடுத்தேன்.
என்
எழுத்துக்கள் பகைவரை
நோக்கி அம்பானது!
நல்லவருக்கு சிந்தனையானது !
நான் இன்னும்
இறக்கவில்லை!
நான் இன்னும் பிறந்து கொண்டுதான்
இருக்கிறேன்.
எழுத்துகளாக !