காதல் நிழல்

என்
நிழல்
ஒவ்வருமுறையும்
உனை
நோக்கி
செல்கிறது.

உன்னைத்
தொடக்கூட முடியாத
திசையில்
"நான் "

எழுதியவர் : ராஜூ (30-Jun-20, 5:29 pm)
சேர்த்தது : தமிழ்
Tanglish : kaadhal nizhal
பார்வை : 389

மேலே