காதலில் காதலியால் தோற்றவன்

நான் இன்று ...
அவளோடு இருந்த நாட்களை அழிக்க நினைப்பவன் ....!
இந்நாளில் மட்டும் அவளை எண்ணாமல் ஒவ்வொரு மூட்ச்சிலும்
சுவாசித்து கொண்டு இருக்கின்றேன் சுவாசிக்கும் நடைப்பிணமாக.......!
"நான் காதலில் தோற்றவன் அல்ல காதலியாள் தோற்றவன்...."