அன்பே அன்பே

கனவுகளே கனவுகளே காலை விடிந்தவுடன் கலையாதே !


நினைவுகளே நினைவுகளே என்றும் என் மனதை விட்டு விலகாதே !

கடல் அலையோடு விளையாட
ஆசைக் கொண்டேன் அது கரை சேர வில்லை !


கடல் மணலோடு கை கோர்த்து நடக்க ஆசைக் கொண்டேன் அதுவும் கரை சேர வில்லை !

அன்பே...............

தினம் உன்னையே நினைத்து நினைத்து பசியை மறக்கிறேன் உறக்கத்தை துளைக்கிறேன் ஓய்வின்றி வீதியில் ஊர்வலம் வருகின்றேன் !

நீ இல்லாத நிமிடங்கள் பிடிக்காத பித்தனாக.

எழுதியவர் : ரவி . சு (16-Feb-15, 6:34 am)
Tanglish : annpae annpae
பார்வை : 313

மேலே