கரைகிறேன் - நான்

ஆற்று
நீரிலுள்ள
கல்லாகத்தான் கரைகிறேன் - நான்


என்
அழுகையை மறைத்துக்கொண்டு
ஒவ்வொருமுறையும்
உன்
நினைவோடு கரைகிறேன்.

எழுதியவர் : ராஜூ (30-Nov-19, 6:20 pm)
சேர்த்தது : ராஜூ
பார்வை : 418

மேலே