Raku - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Raku
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Oct-2018
பார்த்தவர்கள்:  20
புள்ளி:  2

என் படைப்புகள்
Raku செய்திகள்
Raku - Raku அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2018 10:54 pm

தமிழுக்கு செம்மொழி

உன் ஆகூழ்

தமிழனுக்கு உன்மொழிதான்

இனி கூகுள்



அதென்ன கிழக்கு

மட்டும் இலக்கு

நீ

எதிர்திசையிலும் உதித்த

சூரியன்



உன்னைத் தோண்ட தோண்ட

தமிழ் என்னும் தங்கம் தரும் கோலார் நீ

பவர் இல்லாத போது(ம்)

தமிழுக்கென்று ஒளி தந்த சோலாரும் நீ



தமிழுக்கென்றே நிமிர்ந்த்து உன் செங்கோல்

வரலாறு படைத்த தமிழுக்கு நீதானே பூகோள்

எத்தனை படைத்த்து உன் எழுதுகோல்

எத்தனைக் கழிப்பதே உன் கோல்



வசப்படுத்தினாய் எம்மை தமிழால்

வளர்ந்தோங்கிய துன்னால் தமிழ் ஆல்

வையமெங்கும் இனி தமிழாள

நீ வழிவகுத்தாய்

மேலும்

Raku - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2018 10:54 pm

தமிழுக்கு செம்மொழி

உன் ஆகூழ்

தமிழனுக்கு உன்மொழிதான்

இனி கூகுள்



அதென்ன கிழக்கு

மட்டும் இலக்கு

நீ

எதிர்திசையிலும் உதித்த

சூரியன்



உன்னைத் தோண்ட தோண்ட

தமிழ் என்னும் தங்கம் தரும் கோலார் நீ

பவர் இல்லாத போது(ம்)

தமிழுக்கென்று ஒளி தந்த சோலாரும் நீ



தமிழுக்கென்றே நிமிர்ந்த்து உன் செங்கோல்

வரலாறு படைத்த தமிழுக்கு நீதானே பூகோள்

எத்தனை படைத்த்து உன் எழுதுகோல்

எத்தனைக் கழிப்பதே உன் கோல்



வசப்படுத்தினாய் எம்மை தமிழால்

வளர்ந்தோங்கிய துன்னால் தமிழ் ஆல்

வையமெங்கும் இனி தமிழாள

நீ வழிவகுத்தாய்

மேலும்

Raku - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2018 10:50 pm

நான் பார்த்த நிலாக்கள்

அம்மாவின் பொட்டு
அப்பாவின் சட்டை பொத்தான்
அண்ணாவின் பந்து
அக்காவின் வளையல்
காலையில் தோசை
அதைத்தாங்கும் தட்டு
மெய்யெழுத்தின் மேற்புள்ளி
கல்லெறிந்த குளம்
அடடே இதென்ன
கண்ணாடியில்
நான்

மேலும்

கருத்துகள்

மேலே