நரகமும் சொர்க்கமும்

நரகத்தின் வலியையும்
சொர்க்கத்தின் சுகதத்தையும்
ஒன்றுசேர உணர்கிறேன்
என் முன்னாள் காதலி
என் முன்னால்
கடக்கும்போது
ஏன்தான்
பார்த்தோமோயென
எப்படியோ
பார்த்துடோம்மென...

எழுதியவர் : சூரியன்வேதா (19-Mar-21, 2:10 pm)
Tanglish : naragamum sorkkamum
பார்வை : 144

மேலே