எல்லாம் உனக்காக

என் அழுகை தான் உன் சிரிப்புக்கு காரணமென்றால் என்றும் அழுது கொண்டே நான் இருப்பேன்.
என் மௌனம் தான் உன் மகிழ்ச்சியின் தொடக்கம் என்றால்
என்னுடனே புதைத்து கொள்கிறேன் என் மௌனத்தை.

எழுதியவர் : கலைச்செல்வி கி (19-Mar-21, 4:23 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
Tanglish : ellam unakaaga
பார்வை : 285

மேலே