வேறு இல்லாமல் நீயும் நானும்

என் காதல் எல்லாம்
அவள் விழிகளில் உணர்கிறேன்!
அவள் காதல் எல்லாம்
என் வலிகளில் உணர்கிறேன்!

இருவரும் ஒருவருக்கொருவர்
காதலைக் சொல்லி கொள்ள முடியாமல்
விழிகளிலும் வலிகளிலும்
தவிக்கிறோம்!
வேறு வழி இல்லாமல்
நீயும் நானும்!
❤️💙🤍💜🥰🤍💜💙♥️

✍️பாரதி

எழுதியவர் : கவிஞர் பாரதி பிரபா (19-Mar-21, 4:30 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
பார்வை : 1474

மேலே