யாதுமானவன்

என்னவனின் கரம் பிடித்து நடந்தது
இன்னும் நீங்காமல் நிற்கிறது
நினைவினில்...

அன்றுமுதல் இன்றுவரை
அவன் அன்பின் துளிகள் யாவும் அமுதசுரபி போல் பல்கி பெருகுகிறது...

அவனை யாதுமானவன் என்றால்
பிழை ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது...

எழுதியவர் : சந்திர கார்த்திகா (18-Mar-21, 2:38 pm)
சேர்த்தது : சந்திரகார்த்திகா
பார்வை : 442

மேலே