மறதி

நிர்மலா தேவியின் பேச்சால்
ஊமையாகி போனது

காவிரி,
ஸ்டெடர்லைட்,
நியூட்ரினோ,
நீட்,
மீத்தேன்,
போன்ற
அனைத்து பிரச்சனைகளும்

இப்படியே
புதிய பிரச்சனை காட்டி
நம்மை திசை திருப்பும்
கேடுகட்ட
மீடியாக்களினாலும்
அரசியல் சூழ்ச்சியாலும்

அட்டு மந்தை போல்
திரும்பி கொண்டே
இருக்கின்றோம்

எந்த பிரச்சனையும் தீர்ந்த பாடில்லை

எழுதியவர் : ந.சத்யா (17-Apr-18, 10:36 pm)
Tanglish : maradhi
பார்வை : 84
மேலே