கருத்துக்கணிப்பு
Karuththu Kanippu
கல்வியை அரசு பள்ளிகளில் பயின்றால் இந்த தனியார் பள்ளிகளின் கல்வி வியாபாரத்தை தடுக்க முடியுமா ?

அரசு பள்ளிகளில் நல்ல தரமான கல்வியை நம்மால் தர முடியும் .ஆனால் சிலபல அரசியல் காரணங்களால் இது இன்னும் நிறைவேறாத கனவாகவே உள்ளது .இதை தனியார் பள்ளிகள் தனக்கு சாதகமாக்கி கொண்டு வியாபாரமாக நடத்தி வருகிறது .இன்னும் ஒரு படி மேலே போய்
தன பள்ளியை கல்வியில் சிறந்ததாய் காட்டி கொள்ள பணம் கொடுத்து மதிப்பெண் பெறுகிறார்கள் .நாம் மட்டும் அரசு பள்ளியில் தரமான கல்வியை கொண்டு வந்து விட்டால் நம் மாணவர்கள் எந்த ஒரு பயம் இல்லாமல் படித்து நல்ல மதிப்பெண் பெறுவதுடன் பல கலைகளிலும் தேர்ந்து விளங்குவார்கள் .