எமது கிராமம்

வள்ளி என்னும் நதியால்
வளம் கொஞ்சும் அழகு கிராமம்

கொல்லை திண்ணையில்
கோலங்கள் போட்டி போடும்
அழகு கிராமம்

கதிரழகால் தன்னழகை மாய்க்கும்
வயல் தேகங்களின் அழகு கிராமம்

அகல் விளக்கை ஏற்றி தெருவிளக்காகி
அழகு பார்க்கும் அழகு கிராமம்

.............................இதுவே எமது கிராமம்
- சஜூ

எழுதியவர் : சஜூ (7-Jan-18, 6:38 pm)
Tanglish : en giramam
பார்வை : 278

மேலே