சஜூ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சஜூ |
இடம் | : கன்னியாகுமரி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 323 |
புள்ளி | : 69 |
கட்டிட பொறியாளர் .....கிறுக்கல்கள் தீட்டும் தமிழ் காதலன்
உயிாினும் உயிராய என் உதிரமே
உவமையாக கூறவா என் கவிதையில் உன்னை
உன் நிழலி்ல் நானறிந்தேன் இவ்வுலகில்
நிழலாய் என்றும் தொடர்ந்தேன்
நீ செல்லும் வழிகளில்
நீளம் குறைந்த இரவில் நீண்ட நேரம் பேசும் தருணம்
மாயந்து போக கூடுமோ வரும் நாட்களில்
உன் கைவண்ணத்தால் அரங்கேற்றிய அழகு ஓவியங்கள் என்றும்
உன் நினைவலைகளால் ததும்புமே நம் வீட்டில்
சின்ன சின்ன சண்டையால் சினுங்க வைக்கும் கண்கள் இன்று
உன் அன்பு சண்டையால் ஏங்க வைக்கின்றதே
கனா உலகில் காட்சியளித்தால் ஏழேழு ஜென்மங்களிலும் இதே பிறவியில் நீடிக்க
இறைவனிடம் வரம் கேட்பேன் என் அன்பு சகோதரியே.........
- சஜூ
கண்முன்னில் நீயில்லயோ
மலரொன்று மணம்வீசி
மண்மீது விழவே .............
நினைவென்றும் பொய்யென்று
அதை தேடி வரவே ........
கண்ணின்று தூக்கம்
கலைக்கின்ற நேரம்
கண்முன்னில் நீயில்லயோ
எந்தன் கண்முன்னில் நீயில்லயோ
- சஜூ
கண்முன்னில் நீயில்லயோ
மலரொன்று மணம்வீசி
மண்மீது விழவே .............
நினைவென்றும் பொய்யென்று
அதை தேடி வரவே ........
கண்ணின்று தூக்கம்
கலைக்கின்ற நேரம்
கண்முன்னில் நீயில்லயோ
எந்தன் கண்முன்னில் நீயில்லயோ
- சஜூ
விதி வித்தாக
என் கணவன் எனக்கு சொத்தாக
வாழ்கை அழகான முத்தாக
வேலை மட்டும் என்னை பார்த்து கண்ணடைக்க
ஈர்வருடம் உழைத்து தழைத்து வேலை பெற்றிட
மறுமாதம் கைநிறைய சம்பளம் கிடைத்திட
காணிக்கை வைத்தேன் என் தெய்வத்திற்கு
தினம் நான் கண்ட கடவுள் என் அப்பாவிற்கு .............
- சஜூ
விதி வித்தாக
என் கணவன் எனக்கு சொத்தாக
வாழ்கை அழகான முத்தாக
வேலை மட்டும் என்னை பார்த்து கண்ணடைக்க
ஈர்வருடம் உழைத்து தழைத்து வேலை பெற்றிட
மறுமாதம் கைநிறைய சம்பளம் கிடைத்திட
காணிக்கை வைத்தேன் என் தெய்வத்திற்கு
தினம் நான் கண்ட கடவுள் என் அப்பாவிற்கு .............
- சஜூ
கண்ணோரம் விழி எந்நேரம்
உனை பார்க்காத வாழ்வே
பார்க்காமல் ஒன்றும் பேசாமல்
யுக காலங்கள் நீளவே
ஏதேதோ மௌனங்கள்
எல்லாமே உன் எண்ணங்கள்
என் ஜீவனே ............
என்னோடு வா ......
நிழல் தாண்டியே
இதயங்கள் பேசுமா
- சஜூ
செந்தாமரை மலா்
அழகு
தன் நிழலை தானே அறியாத
மரம் செடி கொடிகள்- அழகு
அதில் மஞ்சள் வெயிலில் பாடும் கொஞ்சும் குயிலின் ஓசை - அழகு
விட்டுச் சென்ற வீதியை
தொட்டுச் சென்ற தெருக்கள் - அழகு
அதில் தனிமையில் இனிமை காணும்
கடைவீதி விளக்கின் வெளிச்சம் - அழகு
இடைவிடாமல் செல்லும்
நெடுந்தூரத்தின் வீடுகள் - அழகு
அதில் நெஞ்சைக் கிள்ளும்
கொஞ்சும் குழந்தையின் கொஞ்சல் சிரிப்பு - அழகு
கனவாய் கலைக்கப்படாத நம் உணர்வுகள் - அழகு
அதை தலையாய் மதிக்கப்படும் நம் உறவுகள் - அழகு
- சஜீ