கண்முன்னில் நீயில்லயோ

கண்முன்னில் நீயில்லயோ

மலரொன்று மணம்வீசி
மண்மீது விழவே .............
நினைவென்றும் பொய்யென்று
அதை தேடி வரவே ........

கண்ணின்று தூக்கம்
கலைக்கின்ற நேரம்
கண்முன்னில் நீயில்லயோ
எந்தன் கண்முன்னில் நீயில்லயோ
- சஜூ

எழுதியவர் : சஜூ (14-Mar-18, 8:14 pm)
சேர்த்தது : சஜூ
பார்வை : 126

மேலே