எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கார்காலத்தின் அழகு வெயில் காலத்தில் புரியும் என் காதல்...

கார்காலத்தின் அழகு 

வெயில்  காலத்தில் புரியும் 
என் காதல் அழகு 
நானின்றி நீ தேடும் தேடலில் புரியும் 

அன்று தேடியும் 
நிலவிரவுகளில் 
இருளோடு உலவும் 
நினைவுகளில் மட்டும் 
ஏதோ நட்சத்திரமாய் தோன்றும் 
என் ஜென்மம் .................
                                  சஜூ 

பதிவு : சஜூ
நாள் : 28-May-18, 8:20 pm

மேலே