அன்பெனும் கூடு
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பெனும் கூட்டுக்குள்
ஜன்னல் ஓன்று வைத்து
உள்நின்று பார்த்தால்
வெளியே தெரிவதெல்லாம்
உன் முகம் - அம்மா
- சஜூ
அன்பெனும் கூட்டுக்குள்
ஜன்னல் ஓன்று வைத்து
உள்நின்று பார்த்தால்
வெளியே தெரிவதெல்லாம்
உன் முகம் - அம்மா
- சஜூ