தாய் தந்தை
மூன்று மூடிச்சியில் மனதில்
"கனவனை சுமந்தால்,
பத்து மாதம் கருவறையில்
"மகனை சுமந்தால்.
நான் மூன்று வேலையும்
"உணவு உண்டேன்,
தந்தையோ ஒரு வேலை
"காத்திருந்தேன் தந்தை வருகைக்கு,
வாங்கிவந்தார் என் வயிற்றுக்கு. தாயோ வைத்தால் தந்தைக்கு
"மகன் உன்னட்டும்
எனக்கு எதுக்கு?
தாயோ சென்றால் கல்யானத்திற்கு,
"உன்னாமல் கொண்டுவந்தால் எனக்கு.
நான் வளர்ந்தேன் இவர்கள்
இரத்தத்தில், நான் என்றும் இருப்பேன்,
"இவர்கள் பாசத்தில்........
கவிஞர் கோபி