கோபி வேலூ - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/zcmgj_43322.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : கோபி வேலூ |
இடம் | : கள்ளக்கூறிச்சி |
பிறந்த தேதி | : 15-Feb-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 6 |
தவறான பாதையில் சென்றலும்
சரியான பாதை உனர்த்துவான்
தொல்விகள் உன்னை சூழ்ந்தாலும்
நம்பிக்கை என்றப் பெயரால் மீட்ப்பான்
துண்ம்பங்கள் வந்தாலும் துனிந்து எதிர்
என்று துனையாக இருப்பான்
வேற்றிகள் நேறுங்கியப் போது
வோற்றவன் போல் ஒதுங்கி இருப்பான்
கோபி......
இதயத்தொடு செர்வது காதல் என்றால்
"உனர்வு ஒடு செர்வது நட்பு.
எந்தவித எதிர்ப்பார்பு இல்லாமல்
"இருப்பான்,
எதிர்பராத நிலையிலும்
" இருப்பான்.
கருவறையில் தாய் உறவு ஏற்படும்
"பள்ளி அறையில் நட்பு உறவு ஏற்படும்.
ஒன்றொடு ஒன்றாய் இருப்பான்,
"என்றும் உன்னொடு இருப்பான்.
கரங்கள் கொடுப்பான் கஷ்ட்டங்கள்
"பொக்குவதற்கு,
நட்பு என்றா கவசத்தால் நண்பனாய்
காப்பான்....
மஞ்சல் நிறம்
"மாலை நேரம்,
கொஞ்சம் சிரித்தால்
"சாலை ஒரம்,
"மயங்கினேன் மரைந்தென்.
உறங்காமல் தவித்தேன் இறவு நேரம்,
"உனைக்கான உதயமனேன்
"காதல் நேரம்.
மலர்ந்தது சூரியன்
"சொல்ல தொடங்கினேன் காதலை,
தயங்கினால் காதலி,
"தயக்கங்கல் புரிந்தது,
"காதல் மலர்ந்தது.
கவிஞர் கோபி...
தந்தை இல்லை ஏன்றால் தர்மம் வழி
தெரியாது,
தாய் இல்லை ஏன்றால் அன்பு வழி
தெரியாது,
இது இரண்டு உள்ளவனுக்கு ஆதர்மம் வழி
தெரியாது.
கவிஞர் கோபி.........