நட்பு

இதயத்தொடு செர்வது காதல் என்றால்
"உனர்வு ஒடு செர்வது நட்பு.
எந்தவித எதிர்ப்பார்பு இல்லாமல்
"இருப்பான்,
எதிர்பராத நிலையிலும்
" இருப்பான்.
கருவறையில் தாய் உறவு ஏற்படும்
"பள்ளி அறையில் நட்பு உறவு ஏற்படும்.
ஒன்றொடு ஒன்றாய் இருப்பான்,
"என்றும் உன்னொடு இருப்பான்.
கரங்கள் கொடுப்பான் கஷ்ட்டங்கள்
"பொக்குவதற்கு,
நட்பு என்றா கவசத்தால் நண்பனாய்
காப்பான்....

கவிஞர் கோபி...

எழுதியவர் : கோபி வேலூ (31-Jan-18, 10:16 pm)
Tanglish : natpu
பார்வை : 77

மேலே