கிரகணம்
![](https://eluthu.com/images/loading.gif)
அழகிய
முழு நிலவு
உன்னை
தரிசிக்க
நான்
காத்திருக்க
காதல்
விரோதிகள்
கிரகணமாய்
உன்னை
சிறைபிடித்தே
நம் காதலை
சிதைத்து விட
துடித்தாலும்
உன்னைக்
காண நானும்
என்னைக்
காண நீயும்
எடுத்த
முயற்சியில்
தோற்றுப்
போன
காதல்
விரோதிகள்
கிரகணமாய்
விலக
மகிழ்ச்சி
பொங்க
நீயும்
நானும்
பளிச்சென!
நா.சே..,