நல்ல நண்பன்
தவறான பாதையில் சென்றலும்
சரியான பாதை உனர்த்துவான்
தொல்விகள் உன்னை சூழ்ந்தாலும்
நம்பிக்கை என்றப் பெயரால் மீட்ப்பான்
துண்ம்பங்கள் வந்தாலும் துனிந்து எதிர்
என்று துனையாக இருப்பான்
வேற்றிகள் நேறுங்கியப் போது
வோற்றவன் போல் ஒதுங்கி இருப்பான்
கோபி......