காதல் அனுபவம்
மஞ்சல் நிறம்
"மாலை நேரம்,
கொஞ்சம் சிரித்தால்
"சாலை ஒரம்,
"மயங்கினேன் மரைந்தென்.
உறங்காமல் தவித்தேன் இறவு நேரம்,
"உனைக்கான உதயமனேன்
"காதல் நேரம்.
மலர்ந்தது சூரியன்
"சொல்ல தொடங்கினேன் காதலை,
தயங்கினால் காதலி,
"தயக்கங்கல் புரிந்தது,
"காதல் மலர்ந்தது.
கவிஞர் கோபி...