நிழல் தாண்டியே இதயங்கள் பேசுமா

கண்ணோரம் விழி எந்நேரம்
உனை பார்க்காத வாழ்வே
பார்க்காமல் ஒன்றும் பேசாமல்
யுக காலங்கள் நீளவே
ஏதேதோ மௌனங்கள்
எல்லாமே உன் எண்ணங்கள்
என் ஜீவனே ............
என்னோடு வா ......
நிழல் தாண்டியே
இதயங்கள் பேசுமா
- சஜூ