தத்தளிக்கிறேன்

இவ்வுலகம் நினைக்கிறது, நான்
கவலையேதும் இன்றி நடமாடுகிறேன் என்று!ஆனால், நான்
உன் இதயக் குளத்தில் மூழ்கி மூச்சடைத்து தத்தளிக்கிறேன் என்று
உனக்குமா தெரியாது?நீ பேசும்
பேச்சு தான் உன்னுள் இருக்கும் எனக்கு மூச்சு காற்று என்று அறிந்து
கொண்டு காதல் பேசு💕

எழுதியவர் : பாலமுருகன்பாபு (17-Feb-18, 5:12 pm)
பார்வை : 128

மேலே