முஹம்மது ரஃபி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முஹம்மது ரஃபி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  29-Aug-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Dec-2020
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  0

என்னைப் பற்றி...

என் படைப்புகளை சேர்க்க ஆசை, உதவவும்

என் படைப்புகள்
முஹம்மது ரஃபி செய்திகள்
முஹம்மது ரஃபி - மலர்91 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2022 1:18 pm

விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வே இதற்கு காரணம் என்கிறார் வர்த்தகர்கள். பதுக்களே காரணம் என்கிறார் சிலர். அவ்வப்போது ஏற்படும் இயற்கைச் சீற்றமும் காரணம் என்பார் சிலர். விலைவாசி உயர்வுக்கு எது முக்கியக் காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

மேலும்

எல்லாம் அரசியளின் தாக்கம் 23-Nov-2022 7:59 am
காரணம்... மக்களின் அலட்சியம். தொலைநோக்கு சிந்தனை இன்மை. சேமிப்பு திறன் இன்மை 20-Nov-2022 4:09 am
பொறுப்பற்ற அரசியல்வாதிகள். அவர்களைவிட மோசம் கொள்முதல் செய்யும் அதிகாரிகள். விவசாயிகளுக்கு டோக்கன் கொடுத்து குறிப்பிட்ட நாளில் நெல்மூட்டைகளைக் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும்படி அறிவுறுத்தி சேலத்தைச் தவிர்க்க வேண்டும். இந்த சேதங்கள் பற்றி எதிர்கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. 06-Nov-2022 2:16 pm
1.தன்னிடத்தே அனைத்தும் இருக்கவேண்டும் என்னும் முதலாளிகள், 2.தனியார் முதலாளிகளிடம் விலைபோன அரசியல்வாதிகள், 3.தற்சார்பு பொருளாதாரத்தை இழந்து பிறசார்பு பொருளாதாரத்தை ஏற்கும் அரசியல் சட்டங்கள்... இவைகளே காரணம் விலைவாசி உயர்வுக்கு... 01-Nov-2022 10:32 am
கருத்துகள்

மேலே