முஹம்மது ரஃபி- கருத்துகள்
முஹம்மது ரஃபி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [38]
- கவின் சாரலன் [34]
- ஜீவன் [13]
- hanisfathima [13]
- தாமோதரன்ஸ்ரீ [12]
காரணம்... மக்களின் அலட்சியம். தொலைநோக்கு சிந்தனை இன்மை. சேமிப்பு திறன் இன்மை
தேய் பிறை இல்லா என் நிலவே நீ .....
தேவை...என் வானின் வழி நெடுக உன் வெளிச்சம்.
பிறந்த நாள் ...
என்னை விதைக்கும் முன்னே நீ மலர்ந்த நாள்.
பூமிக்கும், இயற்கைக்கும் இன்றென்று உண்டோ பிறந்தநாள்
போல...
உனக்கும் உண்டோ...
நீ வாழும் நாள் எல்லாம்
நீ எனக்காக பிறந்த நாள் என்பேன்...
வாழ்த்துவதில் இல்லை அர்த்தம்
உன் புன்னகையில் வாழ்வது தான் அர்த்தம்