விலைவாசி குறைய வாய்ப்பு உள்ளதா

விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வே இதற்கு காரணம் என்கிறார் வர்த்தகர்கள். பதுக்களே காரணம் என்கிறார் சிலர். அவ்வப்போது ஏற்படும் இயற்கைச் சீற்றமும் காரணம் என்பார் சிலர். விலைவாசி உயர்வுக்கு எது முக்கியக் காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?



கேட்டவர் : மலர்91
நாள் : 27-Jun-22, 1:18 pm
0


மேலே