பெண்ணின் மனம் - மணம்

"தன் பெற்றவளின் சாபம் அவளை இப்படி வாட்டுகிறது" என்று ஊரார் வெளிப்படையாகச் சுட்டிக் காட்டுதலும்...

"தன் கனவுக் காதலனின் பெருந்தன்மை நெஞ்சடைக்கின்றது" என்று அவள் வெளிப்படுத்த முடியாத குமுறலும்...

.......... இரும(ண) ம(ன)வாழ்க்கை

எழுதியவர் : செ. பொன்நிலா (10-Jan-18, 1:22 pm)
சேர்த்தது : செ பொன்நிலா
பார்வை : 2164

மேலே