காளை மனசு

உன் கன்னமும் கனிமுகமும்
என்னை கக்கிஷப் படுத்துதடி
என் எண்ணமும் சிந்தனையும்
உன்னை ஒருமுகமாய் நோக்குதடி
காதல் மயக்கம் வந்து
பெண் பசுவை முட்டுகின்ற
காளை போல் என் மனசு உன்னை
முட்டி விடத் துடியாய்த் துடிக்குதடி

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (10-Jan-18, 12:40 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 185

மேலே